குடும்பம்

by கோ.நீலமேகம்
(திருச்சி.தமிழ்நாடு)

மூத்தது வந்தது பேனா கேட்டு..பின்னது வந்தது பென்சில் கேட்டு.. அடுத்தது வந்தது நோட்டு கேட்டு.. அதற்கும் அடுத்தது அழுது கேட்டது.ஸ்கூல் பீஸ் அன்றே கட்டணுமாம்..அத்தனையும் ஈன்ற அன்னையும் வந்தாள்..அரிசி புளி அவசியம் வாங்கணுமாம்..மனசு கனத்தது.. பைக்குள் கையை விட்டு பையை துளாவினேன்.. டீக்கு மட்டும் தேறியது..தலையை நமிர்த்தி ஓர் முறை முறைத்தேன்...கப்-சிப் ஆகியது......

Click here to post comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Post Your Lyrics.